
வஞ்சிர மீன்களை வளர்க்க முடியுமா?
வஞ்சிர மீன்களை வளர்க்க முடியுமா? -சரவணன் சந்திரன். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஒரு தகவல் வேண்டும். என் குழந்தைக்கு மூன்று வயது நிறைவடைந்துவிட்டது. வாரம் இருமுறை மீன் ஒருவேளை உணவாக வழங்கலாம் என்று எண்ணி உள்ளேன். நான் வசிப்பது கோவையில், எந்த மீன் சத்தும் சுவையும் நிரம்பியது. என்ன பருவத்தில் எதை வாங்குவது சரியாக இருக்கும். பெரிய அளவில் எனக்கு பொருளாதாரமும் இல்லை. உங்களுடைய கட்டுரை ஒன்றில் நீங்கள் மத்தி மீனை பரிந்துரைத்ததாக படித்த ஞாபகம் இருக்கிறது