
கண்ணை மயக்கும் மீன் செவுள் அபாயம்!
கண்ணை மயக்கும் மீன் செவுள் அபாயம்! திரைகடல் ஓடி நறுமணத் திரவியங்களைக் கொணர்ந்திங்கு சேர்ப்பதற்குப் பதிலாக, கற்கக் கூடாததையெல்லாம் விரும்பிக் கற்றுத் தேர்ந்து ஒருசாரரின் வாழ்வில் இருளை உமிழும் வணிகக் காலமிது. மீனில் பார்மாலின் கலப்படம் என்கிற செய்தி விந்தையாகக் கருதக் கூடியதுமல்ல. காலம் முழுக்க எதிலாவது எதையாவது தமிழ் வணிகம் அறத்தை மீறிக் கலக்கத் துவங்கி வெகுகாலமாகி விட்டது. அபாயம் மேலெழுந்து வருகையில் மட்டும் அதுகுறித்த சீற்றங்கள் கடலைக் காட்டிலும் பொங்கி எழும். அப்புறம் மெல்ல